ஆயுத விற்பனையை தடைசெய்யும் கோரிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதில்

இலங்கையுடனானா ஆயுதவிற்பனையை பிரித்தானியா நிறுத்தவெண்டுமென்ற, புலம் பெயர் அரசியல் செயற்பாட்டாளரான திலக் அன்றூஸின் கோரிக்கை தொடர்பில் புதிய வெளிவிவகார அமைச்சர் ஜெர்மி ஹன்ட்டுக்கு (Jeremy Hunt) நேரடியான கடிதம் ஒன்றை அனுப்பி அவரது பதிலை கோருவதாக, புட்னி- ரொஹம்டன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜஸ்டின் கிறீனிங் தெரிவித்துள்ளார். ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரிய விடயம் தொடர்பில் நாடாளுமன்ற விவாதத்திற்கு கொண்டுவருவதற்கான பிரேணைக்கு (Early Day Motion) ஆதரவு வழங்கக்கோரி அன்றூஸினால் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மனுவிற்கே இவ்வாறு பதிலளித்துள்ளார். … Continue reading ஆயுத விற்பனையை தடைசெய்யும் கோரிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதில்